ரஜினி வெளியிட்ட அவுட்லுக் ஆதாரத்தில் இருப்பது என்ன

சென்னை: வாக்கு வங்கி அரசியலில் இது நூதனமானது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.. அதாவது தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இறை வழிபாடுகளில் தீவிர நம்பிக்கை வைத்திருப்பவர்கள், சென்டிமென்ட் பார்ப்பவர்கள், ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள்.. இவர்களை ஒரு வாக்கு வங்கியாக மாற்றும் வித்தியாசமான முயற்சி நடப்பது கிட்டத்தட்ட தெளிவாகியுள்ளது. அரசியல் செய்திகள் ஆம் ஆத்மி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய நீதிக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மய்யம் மனிதநேய ஜனநாயகக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சமத்துவ மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி பாமக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மதிமுக அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தமாகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆம் ஆத்மி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய நீதிக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மய்யம் மனிதநேய ஜனநாயகக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சமத்துவ மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி பாமக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மதிமுக அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தமாகா PrevNext இதுவரை ஜாதியை வைத்துத்தான் அரசியல்வாதிகள் விளையாடி வந்தனர். மதம் எல்லாம் கூட பின்னால்தான். ஜாதிதான் தமிழக அரசியலில் (அதை ஒழிப்போம் என்று நாடி நரம்பு புடைக்க கத்தி கூப்பாடு போட்டாலும் கூட.. அதை வைத்துத்தான் ஒவ்வொரு கட்சியும் இது நாள் வரை பிழைத்துக் கொண்டுள்ளது) முக்கியமான விஷயமாக உள்ளது. அதை அப்படியே புரட்டிப் போடும் முயற்சியைத்தான் இந்துத்துவ அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது இன்று நேற்றல்ல.. பல வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை வலிமையாக இருப்பது திராவிட சித்தாந்தம், மதச்சார்பின்மை மற்றும் பகுத்தறிவு. இதை உடைப்பது அவ்வளவு சுலபமானதல்ல.